சித்தன் தோப்பு
புனித அலங்கார அன்னை
சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.
சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.
அலங்கார அன்னை ஆலயம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில்
1677 என்னும்
ஆண்டு
பொறிக்கப்பட்ட
சிலுவை ஒரு பெண்மணியால் நிறுவப்பட்டது
சிலுவையை மையமாக வைத்து ஒரு
பீடம் அமக்கப்பட்டது.
காலப்போக்கில்
அதில்
ஒரு குருசடி
கட்டி ,
அலங்கார அன்னை குருசடி என பெயரிடப்பட்டனர்.
.
கி.பி 1929 வரை இப்பகுதியானது காரங்காடு,
தூய
ஞானபிறகாசியார் ஆலயத்திற்கு
உட்பட்ட
பகுதியாக இருந்துவந்தது.
1929ம் ஆண்டு கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் அர்சிக்கப்பட்ட பின் கண்டன்விளை , காரங்காட்டின் கிளைப்பங்காக செயல்பட்டது.
சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.
1929ம் ஆண்டு கண்டன்விளை
புனித குழந்தை இயேசுவின்
தெரசா ஆலயம்
அர்சிக்கப்பட்ட பின்
கண்டன்விளை, காரங்காட்டின் கிளைப்பங்காக
செயல்பட்டது.
1677ம் ஆண்டு பொறிக்கப்பட்ட சிலுவை ஒரு பெண்மணியால் நிறுவப்பட்டது. இவர் புனித சவேரியாரிடம் இருந்து கிறுஸ்தவ நம்பிக்கையை பெற்றவராக இருக்கலாம் என எண்ண இடமிருக்கின்றது.
1968 முதல் வாரம்தோறும் இரு நாட்கள் நிறைவேற்றப்பட்டது.1974 ம் ஆண்டு குருசடி இருந்த இடத்தில் ஆலயம் ஜனவரிஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.1997 ம் ஆண்டு மணிக்கூண்டுடன் முகப்பு கட்டப்பட்டது.
1967 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் நாள் அருட்பணி.சூசைமிக்கேல் அடிகளார் அவர்களால் , அலங்கார அன்னை குருசடியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.
Copyright © 2018 - All Rights Reserved - Domain Name
Template by OS Templates