-
சிலுவை
அலங்கார அன்னை ஆலயம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில்
1677 என்னும்
ஆண்டு
பொறிக்கப்பட்ட
சிலுவை ஒரு பெண்மணியால் நிறுவப்பட்டது -
குருசடி
சிலுவையை மையமாக வைத்து ஒரு
பீடம் அமக்கப்பட்டது.
காலப்போக்கில்
அதில்
ஒரு குருசடி
கட்டி ,
அலங்கார அன்னை குருசடி என பெயரிடப்பட்டனர். . -
தூய ஞானபிறகாசியார்
கி.பி 1929 வரை இப்பகுதியானது காரங்காடு,
தூய
ஞானபிறகாசியார் ஆலயத்திற்கு
உட்பட்ட
பகுதியாக இருந்துவந்தது. -
புனித குழந்தை இயேசு
1929ம் ஆண்டு கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் அர்சிக்கப்பட்ட பின் கண்டன்விளை , காரங்காட்டின் கிளைப்பங்காக செயல்பட்டது.

