Alangara Annai Church

Welcome to Alangara Annai Church,Chithenthoppu,kanyakumari district

Alangara Annai Church

Alangara Annai Church

Welcome to Alangara Annai Church

சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும். தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் 1677 என்னும் ஆண்டு பொறிக்கப்பட்ட சிலுவை ஒரு பெண்மணியால் நிறுவப்பட்டது. (இவர் புனித சவேரியாரிடம் இருந்து கிறிஸ்தவ நம்பிக்கையை பெற்றவராக இருக்கலாம் என எண்ண இடமிருக்கின்றது).பின்னர் அச்சிலுவையை மையமாக வைத்து ஒரு பீடம் அமக்கப்பட்டது.பின்னர் காலப்போக்கில் அதில் ஒரு குருசடி கட்டி , அலங்கார அன்னை குருசடி என பெயரிடப்பட்டனர்.மக்கள் இங்கு செப வழிபாடு செய்துவந்தனர்

Read More>>

திருவிழா – 2023

நமது பாதுகாவலர் விழா 11 ஆகஸ்ட் 2023 முதல் 20 – ஆகஸ்ட் 2023 வரை சிறப்பாக நடைபெறும்