About Alangara Annai

1968 மே மாதம் முதல் வாரம்தோறும் இரு நாட்கள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.1974 ம் ஆண்டு குருசடி இருந்த இடத்தில் ஆலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1978 ம் ஆண்டு ஜனவரி 2 ம் நாள் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.1997 ம் ஆண்டு ஆலயத்தின் முகப்பு மாற்றப்ப்ட்டு மணிக்கூண்டுடன் கூடிய புதிய முகப்பு கட்டப்பட்டது.
11.07.2015 ல் புதிய ஆலய அடிக்கல் நாட்ட்ப்பட்டு ,03.09.2015 முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.30.12.2017 அன்று புதிய ஆலயம் அர்சிக்கப்பட்டது